தொப்பி செல்கள் என்றால் என்ன?
Answers
Answered by
3
தொப்பி செல்கள்
ஊடோகோனியம்
- பாசிகள் உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் அற்ற எளிய தாவரங்கள் ஆகும்.
- மற்ற நீர் வாழ் உயிரினங்களின் நிலைத்தன்மை ஆனது பாசிகளை சார்ந்தே உள்ளது.
- பாசிகள் பல்வேறு இடங்களில் வாழும் திறன் உடைய தற்சார்பு உயிரிகள் ஆகும்.
- ஊடோகோனியம் என்ற பாசி ஆனது நன்னீரில் வாழும் இயல்புடையவை ஆகும்.
- ஊடோகோனியம் என்ற பாசியின் இழையின் நுனிப் பகுதியில் உள்ள சில செல்களில் வளையம் போன்ற குறியீடுகள் உள்ளன.
- இந்த வளையம் போன்ற குறியீடுகள் நுனி தொப்பிகள் என அழைக்கப்படுகின்றன.
- நுனி தொப்பிகளை உடைய செல்கள் தொப்பி செல்கள் என அழைக்கப்படுகின்றன.
- தொப்பி செல்கள் ஆனது ஊடோகோனியம் என்ற பாசி இனத்திற்கே உரிய சிறப்பு பண்பு ஆகும்.
Answered by
1
Answer:
Thoppi maari irukkume,athu thaa
Similar questions
Psychology,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
Hindi,
10 months ago
English,
1 year ago