பிரையோஃபில்லம், டயாஸ்கோரியா எதற்கு எடுத்துக்காட்டு அ) இலை மொட்டு, நுனி மொட்டு ஆ) இலை மொட்டு, தண்டு மொட்டு இ) தண்டு மொட்டு, நுனி மொட்டு ஈ) தண்டு மொட்டு, இலை மொட்டு
Answers
Answered by
3
Explanation:
please translate into English.
Answered by
0
இலை மொட்டு, தண்டு மொட்டு
- பிரையோஃபில்லம் மற்றும் டயாஸ்கோரியா முறையே இலை மொட்டு மற்றும் தண்டு மொட்டுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
இலை மொட்டுகள்
- இலைகளின் நரம்புகள் அல்லது விளம்பில் இருந்து தோன்றும் மொட்டுகளுக்கு இலை மொட்டுகள் என்று பெயர்.
- இலை மொட்டுகள் உள்ள தாவரங்களுக்கு உதாரணம் பெகோனியா மற்றும் பிரையோஃபில்லம் ஆகும்.
தண்டு மொட்டுகள்
- வெட்டப்பட்ட அல்லது கவாத்து செய்யப்பட்ட தண்டு அல்லது கிளைகளின் முனைகளில் இருந்து நேரடியாக உருவாகும் மொட்டுகளுக்கு தண்டு மொட்டுகள் என்று பெயர்.
- வேற்றிட மொட்டுகள் ஆனது தண்டின் மேலே உருவாகி, இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன.
- தண்டு மொட்டுகள் உள்ள தாவரங்களுக்கு உதாரணம் டயாஸ்கோரியா (வள்ளிக் கிழங்கு) மற்றும் அகேவ் (கற்றாழை) ஆகும்.
Similar questions