கீழ்கண்டவற்றில் சரியான கூற்று எது? அ) பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன. ஆ) அடலான்ஷியா தாவரத்தில் நுனி மொட்டு முட்களாக மாறியுள்ளது. இ) நெப்பந்தஸ் தாவரத்தில் நடு நரம்பு மூடியாக மாறியுள்ளது. ஈ) ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் மஞ்சரி அச்சு பற்றுக் கம்பியாக மாறியுள்ளது.
Answers
Answered by
0
Answer:
Explanation:
make it into eng for us to understand
Answered by
0
பைசம் சட்டைவம் தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக்கம்பியாக மாறியுள்ளன
பற்றுக்கம்பிக் கொடிகள்
- சுருண்ட நூல் போல் காணப்படும் அமைப்பிற்கு பற்றுக் கம்பிக் கொடிகள் என்று பெயர்.
- இந்த பற்றுக் கம்பிகள் ஏதாவது ஒரு ஆதாரத்தினை பற்றி ஏற தாவரங்களுக்கு உதவுகின்றன.
- தாவரத்தின் பல உறுப்புகள் பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளது.
- (எ.கா) பைசம் சட்டைவம் (பட்டாணி) தாவரத்தில் சிற்றிலைகள் பற்றுக் கம்பியாக மாறியுள்ளன.
- குடுவை தாவரத்தில் (நெப்பந்தஸ்) இலையின் நடு நரம்பு ஆனது சில சமயம் பற்றுக் கம்பிகளை போல சுருண்டு குடுவைப் பகுதியினை நேராக நிறுத்த உதவுகிறது.
- ஸ்மைலாக்ஸ் தாவரத்தில் இரு இலையடிச் செதிலும் பற்றுக் கம்பியாக மாறியுள்ளது.
முட்கள்
- சிட்ரஸ் மற்றும் அடலான்ஷியா (காட்டுக் கிச்சிலி) போன்ற தாவரங்களில் கக்க மொட்டு முட்களாக மாறியுள்ளது.
Similar questions