வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன.
Answers
Answered by
3
Explanation:
please translate into English.
Answered by
1
வேர் ஏறு கொடிகள் மற்றும் தண்டு ஏறு கொடிகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்
வேர் ஏறு கொடிகள்
- வேர் ஏறு கொடிகள் உள்ள தாவரங்கள் கணுக்களில் இருந்து உருவாகும் வேற்றிட வேர்களின் மூலமாக ஆதாரத்தினைப் பற்றி ஏறுகின்றன.
- வேர் ஏறு கொடிகள் உள்ள தாவரங்களுக்கு உதாரணமாக பைப்பர் பீடல், பைப்பர் நைக்ரம், ஈடிரா ஹெலிக்ஸ், போதாஸ் மற்றும் ஹோயா முதலிய தாவரங்களை கூறலாம்.
தண்டு சுழல் (ஏறு) கொடி அல்லது பின்னு கொடிகள்
- தண்டு சுழல் கொடி அல்லது பின்னு கொடிகள் உடைய தாவரங்களில் ஆதாரத்தினைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது.
- இதனால் தண்டுப் பகுதியே ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றது.
- தண்டு ஏறு கொடிகள் உள்ள தாவரங்களுக்கு உதாரணமாக ஐபோமியா, கன்வால்வுலஸ், டாலிகஸ், கிளைடோரியா, குவிஸ் குவாலிஸ் முதலிய தாவரங்களை கூறலாம்.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
10 months ago
English,
10 months ago
Math,
1 year ago