ஓர் நடு நரம்பமைவுக்கும், பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் கூறு.
Answers
Answer:
தண்டுவட நரம்பு என்பது ஒரு கலப்பு நரம்பு ஆகும். இது உடலுக்கும் தண்டுவடத்திற்கும் இடையே இயக்கு, உணர்ச்சி மற்றும் தன்னியக்க சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றன. மனித உடலில் 31 இணை தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக முள்ளந்தண்டு நிரல் ஊடே வெளியேருகின்றன. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு நிரல்லில் உள்ள எலும்களான கழுத்து முள்ளந்தண்டெலும்புகள், நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், நாரி முள்ளந்தெண்டெலும்புகள், திருவெலும்பு மற்றும் வாலெலும்பு என அவைகளின் பெயர்களினாலேயை அழைக்கப்படுகிறது. இவைகள் முறையே 8 இணை கழுத்து தண்டுவட நரம்புகள், 12 இணை நெஞ்சு தண்டுவட நரம்புகள், 5 இணை நாரி தண்டுவட நரம்புகள், 5 இணை திருவெலும்பு தண்டுவட நரம்புகள் மற்றும் 1 இணை வாலெலும்பு தண்டுவட நரம்பு ஆகும். தண்டுவட நரம்புகள் புற நரம்பு மண்டலத்தின் பகுதிகள் ஆகும்.
Mark me brainliest
ஓர் நடு நரம்பமைவு மற்றும் பல நடு நரம்பமைவு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள்
சிறகு வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு அல்லது ஓர் நடு நரம்பமைவு
- இந்த வகையில் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டுமே காணப்படும்.
- இந்த மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கும்.
- (எ.கா) மாமரம் (மாஞ்சிஃபெரா இண்டிகா), ஃபைகஸ் ரிலிஜியோஸா, நீரியம் முதலியன ஆகும்.
அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு அல்லது பல நடு நரம்பமைவு
- இந்த வகையில் இரண்டு அல்லது பல மைய நரம்புகள் ஒரு புள்ளியிலிருந்து தோன்றி, இலையின் வெளிப்புறம் அல்லது மேற்புறமாக செல்கின்றன.
- இது இரு வகைப்படும்.
- அவை விரி நரம்பமைவு வகை (எ.கா - பூசணி) மற்றும் குவி நரம்பமைவு வகை (எ.கா - இலந்தை) ஆகும்.