India Languages, asked by saikavinfootballplay, 11 months ago

தமிழின் சிறப்பை கூறுக ?​

Answers

Answered by Ranveer01
3

Answer:

  • இன்று உலக தாய்மொழி தினம்.எ ன் தாயின் மொழி செம்மொழி தமிழால் வளர்ந்தேன். என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும்.
  • தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும் உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான்.

  • தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.

  • தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும்.

Similar questions