Geography, asked by balajibalaji86879, 9 months ago

தமிழ் விளையாட்டுகள்​

Answers

Answered by PRASHAANT22042005
2

Answer:

kabbadi

கில்லி

பாண்டி

etc etc etc

and mark me as brainliest

Answered by EnchantedGirl
15

தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள்

பாரம்பரிய விளையாட்டுகள் 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களின் வீதிகளில் சிறுவர்களும், சிறுமியர்களும் கூட்டம் கூட்டமாய் கூடி விளையாடிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு தவிர கல்வியில் போட்டி என்ற பெயரில் அளவிற்கு அதிகமான வீட்டுப்பாடங்களின்  திணிப்பனாலும் விளையாட்டு என்பதே குழந்தைகளுக்கு மறந்து விட்டது. ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

 மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை.

கிராமத்து விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று.

  ஆடுபுலி ஆட்டம்,

  கபடி,

  சல்லிக் கட்டு,

  உறியடி,

  வழுக்கு மரம்,

  சிலம்பாட்டம்,

  வண்டிப் பந்தயம்.

  கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை,

  பந்து,

  பச்சைக் குதிரை,

  பம்பரம்,

  புளியங் கொட்டை,

  கபடி,

  கள்ளன் போலீஸ்

  

இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு ஆகும் .

   பல்லாங்குழி,

   தாயம்,

   சில்லுக் கோடு,

   தட்டா மாலை,

   கும்மி,

   கோலாட்டம்,

   பாண்டி,

   கண்ணா மூச்சி,

   பூசணிக்காய்,

   குலைகுலையா முந்திரிக்காய்,

   எலியும் பூனையும்,

   ஒரு குடம் தண்ணி ஊத்தி,

   பூப்பறிக்க வருகிறோம்,

   கரகர வண்டி,

   சில்லுக் கோடு,

   கிச்சுக் கிச்சுத் தாம்பாளம்,

   பல்லாங்குழி,

   கொழுக்கட்டை,

   நொண்டி

Similar questions