வேரின் பகுதிகளை படம் வரைந்து பாகம் குறி?
Answers
Answered by
0
Explanation:
பிரேக்கி ஸ்கிளிரைடு படம் வரைந்து பாகம் ... அமைப்யை படம் வரைந்து பாகம் குறி. ||. என ... இருவித்திலை தாவர வேர் . வ
pl check it once not comfirm.....
Answered by
1
வேரின் பகுதிகள்
- வேரில் வேர் மூடியிலிருந்து சில மில்லிமீட்டர் மேலுள்ள பகுதிகள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.
வளராக்குத்திசு மண்டலம் (செல் பகுப்பு நடைபெறும் பகுதி)
- வேர் மூடிக்குச் சற்று மேலுள்ள பகுதி வளராக்குத்திசு மண்டலம் ஆகும்.
- இதில் உள்ள செல்களின் வகை தொடர்ந்து பகுப்படைந்து எண்ணிக்கையில் பெருகும் ஆக்குத் திசுக்கள் ஆகும்.
- வளராக்குத்திசு மண்டலம் ஆனது வேரின் முக்கியமான வளரும் நுனிப் பகுதி ஆகும்.
செல் நீட்சி மண்டலம்
- ஆக்குத்திசுவிற்கு சற்று மேலுள்ள பகுதி செல் நீட்சி மண்டலம் ஆகும்.
- இவற்றில் நீட்சியடையும் செல்கள் உள்ளன.
- இவை செல்கள் நீட்சியடைந்து வேரின் நீளத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.
செல் முதிர்ச்சி மண்டலம்
- நீட்சி மண்டத்திற்குச் சற்று மேலே உள்ள பகுதி செல் முதிர்ச்சி மண்டலம் ஆகும்.
- இவற்றில் முதிர்ந்த, மாறுபாடு அடையும் செல்கள் உள்ளன.
- இவற்றில் உள்ள செல்கள் புறத்தோல், புறணி மற்றும் வாஸ்குலார் கற்றை போன்ற திசுக்களாக வேறுபாடு அடைகின்றன.
- வேர்த்தூவிகளை உருவாக்குகின்றன.
- வேர்த்தூவிகள் மண்ணிலுள்ள நீர் மற்றும் கனிம உப்புகளை உறிஞ்சுகின்றன.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
4 months ago
India Languages,
8 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago
Math,
1 year ago