இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலக வட்டம் இவ்வாறு அழைக்கப்படும். அ) இணையாச் சூலக இலை சூலகம் ஆ) பல சூலக இலை சூலகம் இ) இணைந்த சூலக இலை சூலகம் ஈ) மேற்கூறிய எதுவுமில்லை.
Answers
Answered by
0
Answer:
परिवार में एक वर्ष के छोटे पौधों की एक बड़ी संख्या है । (जैसे फ़ाइलेन्थस अमरसु) या झाड़ियाँ (जैसे रेसिनस कम्यूनिस) या पेड़ (जैसे फ़ाइलेन्थस एम्बेलिसा)। यूफोरबिया की कई प्रजातियों के तनों को प्रकाश संश्लेषण करने के लिए उत्परिवर्तित किया जाता है, जिसे क्लैडोट के रूप में जाना जाता है, जो कैक्टस पौधों से मिलता जुलता है, उदा। यू, स्क्रू और यू, एंटिकोरम (वर्ग)। इस परिवार के पौधे। भौतिक गुणों में। प्रजनन लक्षण व्यापक रूप से भिन्न होते हैं, और सभी पौधों में दूधिया तरल (तरल रूलेट तरल पदार्थ) होता है।
Explanation:
I hope it helped you
Answered by
0
இணைந்த சூலக இலை சூலகம்
சூலக இலைகள்
- சூலக வட்டத்தின் ஒரு உறுப்பாக சூலக இலைகள் உள்ளன.
- சூலக வட்டம் ஆனது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூலக இலைகளால் ஆனது ஆகும்.
- சூலக வட்டத்தில் சூலக இலைகள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ இருக்கும்.
இணைந்த சூலக இலை சூலகம்
- இணைந்த சூலக இலைகளை கொண்ட சூலக வட்டம் இணைந்த சூலக இலை சூலகம் என அழைக்கப்படுகிறது.
- இணைந்த சூலக இலை சூலகம் ஆனது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூலக இலைகளினால் ஆனவை ஆகும்.
- இந்த சூலக இலைகள் இணைந்து காணப்படும்.
- இணைந்த சூலக இலை சூலக வட்டத்தினை உடைய தாவரத்திற்கு உதாரணமாக சிட்ரஸ் மற்றும் தக்காளி ஆகிய தாவரங்களை கூறலாம்.
Similar questions