திரள்கனி இதிலிருந்து உருவாகிறது. அ) பல இணையாச்சூலக இலை சூலகப்பை ஆ) பல இணைந்த சூலக இலை சூலகப்பை இ) பல சூலக இலை சூலகப்பை ஈ) முழு மஞ்சரி
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand this language
Answered by
0
பல இணையாச்சூலக இலை சூலகப்பை
திரள் கனி
- பல இணையாச்சூலக இலை சூலகப்பை உடைய ஓர் தனி மலரில் இருந்து உருவாகும் கனிக்கு திரள் கனி என்று பெயர்.
- மலரில் உள்ள ஒவ்வொரு தனிச் சூலகமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது.
- இந்த எளிய சிறு கனிகளின் தொகுப்பு ஆனது திரள் கனியினை உருவாக்குகிறது.
- ஒவ்வொரு சூலகமும் ஒரு உள் ஓட்டு சதைக்கனி, உறை ஒட்டா வெடியாக்கனி, ஒரு புற வெடிகனி அல்லது சதைக்கனி வகை கனியாக உருவாகிறது.
- கனித் தொகுப்பு என்பது ஒரு தனி மலரால் உருவாக்கப்படும் இந்த சிறிய கனிகளின் திரள் ஆகும்.
- திரள் கனிகளை உடைய தாவரங்களுக்கு உதாரணமாக மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா மற்றும் பாலியால்தியா முதலிய தாவரங்களை கூறலாம்.
Similar questions