ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்திருந்தால், இளம் மொட்டு அ) அண்மையிலிருக்கும் ஆ) சேய்மையிலிருக்கும் இ) இடைச்செருகப்பட்டிருக்கும் ஈ) எங்குமிருக்கும்.
Answers
Answered by
0
Answer:
இந்த கேள்வி எனக்குத் தெரியாது
Explanation:
Please Make My Answer as Brainleist And Follow Me And Thank Me
Answered by
0
சேய்மையில் இருக்கும்
மஞ்சரி
- கிளைத்த அல்லது கிளைக்காத அச்சின் மேலே கொத்தாக பல மலர்கள் குறிப்பிட்ட முறையில் தோன்றுவது மஞ்சரி என அழைக்கப்படுகிறது.
- ஒரு மஞ்சரியின் வேலை என்பது மலர்களை காட்சிப்படுத்துவதன் மூலமாக மகரந்தச் சேர்க்கை மற்றும் விதைப் பரவலை எளிதாக்குவது ஆகும்.
- ஒரே இடத்தில் பல மலர்கள் கொத்தாக இருப்பது மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.
- மேலும் மகரந்தப் பரப்பிகளைக் கவர்ந்திழுக்க மற்றும் தாவரத்தின் ஆற்றல் பயன்பாட்டினை அதிகரிக்கவும் ஒரே இடத்தில் கொத்தாக உள்ள பல மலர்கள் உதவுகின்றன.
- ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்து இருந்தால், இளம் மொட்டு ஆனது சேய்மையில் இருக்கும்.
Similar questions