பூவடிச்செதிலுடைய, பூக்காம்புச் செதிலற்ற இருபால்மலர், முழுமையான ஐந்தங்க மலர், தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்மட்டச் சூலகப்பை கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
பூவடிச்செதிலுடைய, பூக்காம்புச் செதிலற்ற இருபால்மலர், முழுமையான ஐந்தங்க மலர், தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்மட்டச் சூலகப்பை கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.from
Explanation:
I hope it helped you
please follow me
Answered by
0
மலர்ச் சூத்திரம்
மலர் வரைபடம்
- மலரின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை விளக்கப் படமாக குறிக்கும் முறைக்கு மலர் வரைப்படம் என்று பெயர்.
- மலரின் வட்ட அடுக்குகள் ஆனது மேலிருந்து பார்ப்பதைப் போலவே குறிக்கப்பட்டு இருக்கும்.
- மேலும் மலர் வரைபடம் ஆனது பூவடிச் செதில், பூக்காம்புச் செதில், பூவின் பிற பாகங்களின் எண்ணிக்கை மற்றும் அவை மலரில் அமைந்து உள்ள விதம், இணைவு, தழுவு அமைவு, சூல் ஒட்டுமுறை ஆகியவற்றினை விளக்கும் படம் ஆகும்.
மலர்ச் சூத்திரம்
- ஒரு மலரின் சிறப்பம்சங்களைப் பற்றி எளிதான முறையில் விளங்குகின்ற வழி முறைக்கு மலர்ச் சூத்திரம் என்று பெயர்.
- மலரின் சூத்திரத்தில் Br-பூவடிச்செதிலுடையவை, Ebrl-பூக்காம்புச் செதிலற்றவை, K5-தனித்த புல்லிவட்டம், C5-தனித்த அல்லிவட்டம், G மேல்மட்டச் சூலகப்பை போன்ற ஆங்கில சுருக்கங்களும் பயன்படுகின்றன.
Attachments:
Similar questions
Business Studies,
4 months ago
Science,
4 months ago
Social Sciences,
10 months ago
Science,
1 year ago
Math,
1 year ago