கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக. அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள் ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள் இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்
Answers
Answered by
0
Answer:
sorry I can't understand this language
Answered by
3
கலைச் சொற்கள்
ஒரு வளமற்ற மகரந்தத்தாள் - மலட்டு மகரந்தத்தாள் அல்லது ஸ்டமினோடு
- ஒரு வளமற்ற மகரந்தத்தாள் அல்லது இனப்பெருக்க தன்மை அற்ற மகரந்தத்தாள் ஆனது மலட்டு மகரந்தத்தாள் அல்லது ஸ்டமினோடு என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) ஸ்கேஷியாவின் சிறிய மகரந்தத்தாள்.
மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள் - பொல்லினியம்
- மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள் ஆனது பொல்லினியம் என அழைக்கப்படுகிறது.
- இதில் மகரந்தத்தூள்கள் ஒன்றாக இணைந்து ஒரே தொகுப்பாகக் காணப்படும்.
அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல் - அல்லி ஒட்டியவை
- மகரந்தத்தாள்கள் அல்லி இதழ்களுடன் ஒட்டிக் காணப்படுவதற்கு அல்லி ஒட்டியவை என்று பெயர்.
- கத்தரி, டாட்டூரா ஆகிய தாவரங்கள் அல்லி ஒட்டியவைக்கு உதாரணங்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
10 months ago
Hindi,
10 months ago
Math,
1 year ago