தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.
Answers
வெக்ஸில்லரி இதழமைவு இந்தக் குடும்பத்தின் பண்பாகும்.
(a) ஃபேபேஸி (b) ஆஸ்ட்ரேஸி (c) சொலானேசி (d) பிராஸிக்கேசி
2.
இணைந்த சூலக இலைகள் கொண்ட சூலகவட்டம் இவ்வாறு அழைக்கப்படும்
(a) இணையாச் சூலகஇலை சூலகம் (b) பல சூலகஇலை சூலகம் (c) இணைந்த சூலகஇலை சூலகம் (d) மேற்கூறிய எதுவுமில்லை
3.
திரள்கனி இதிலிருந்து உருவாகிறது
(a) பல இணையாச் சூலகஇலை சூலகப்பை (b) பல இணைந்த சூலகஇலை சூலகப்பை (c) பல சூலகஇலை சூலகப்பை (d) முழு மஞ்சரி
4.
ஒரு மஞ்சரியில் மலர்கள் பக்கவாட்டில் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந் திருந்தால், இளம் மொட்டு
(a) அண்மையிலிருக்கும் (b) சேய்மையிலிருக்கும் (c) இடைச்செருகப்பட்டிருக்கும் (d) எங்குமிருக்கும்
5.
உண்மைக்கனி என்பது
(a) மலரின் சூலகப்பை மட் டுமே கனியாக உருவாவது (b) மலரின் சூலகப்பை மற்றும் புல்லிவட்டம் கனியாக உருவாவது (c) மலரின் சூலகப்பை, புல்லிவட்டம் மற்றும் பூத்தளம் கனியாக உருவாவது (d) மலரின் அனைத்து வட்டங்களும் கனியாக உருவாவது
2 x 2 = 4
6.
பூவடிச்செதிலுடைய , பூக்காம்புச்செதிலற்ற இருபால்மலர் , முழுமையான ஐந்தங்க மலர் , தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்ம ட்டச் சூலகப்பை , கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.
7.
கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்
2 x 3 = 6
8.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
9.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
1 x 5 = 5
10.
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.
♡♥MARK AS BRAINLISIT PLZ
தனிச்சதைக்களின் வகைகள்
சதைக்கனி
- இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனி சதைக்கனி என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) தக்காளி, பேரிச்சை, திராட்சை, கத்தரி.
உள் ஓட்டுச் சதைக்கனி
- ஒற்றை சூலக இலையினை உடைய மேல்மட்ட சூலகப்பையிலிருந்து உருவாகும் கனி உள் ஓட்டுச் சதைக்கனி என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) மா, தென்னை.
வெளி ஒட்டுச் சதைக்கனி
- கீழ்மட்ட சூலகப்பையின் இணைந்த மூன்று சூலக இலைகளிலிருந்து உருவாகும் கனி வெளி ஒட்டுச் சதைக்கனி என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) வெள்ளரி, தர்பூசணி, சுரைக்காய், பூசணி.
எலுமிச்சை வகைக்கனி
- இணைந்த பல சூலக இலைகள் மற்றும் பல சூலக அறைகளையுடைய மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகும் கனி எலுமிச்சை வகைக்கனி என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) ஆரஞ்சு, எலுமிச்சை.
பொய்க்கனி
- கீழ்மட்ட சூலகப்பையின் இணைந்த பல சூலக இலை சூலகத்திலிருந்து உருவாகும் கனி பொய்க்கனி என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) ஆப்பிள், பேரி.
பலாஸ்டா
- ஒரு சதைப்பற்று உள்ள வெடியாகக் கனியாக பலாஸ்டா உள்ளது.
- (எ.கா) மாதுளை.