காயை உண்பதைப் போன்றது.
சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது
நால் வெளி
திருவள்ளுவர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முற்பட்டவர் எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை
நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர்
தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப்
பெயர்கள் இவருக்கு உண்டு
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று
பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள் 133
அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. "திருக்குறளில் இல்லாததும் இல்லை
சால்லாததும் இல்லை' என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகள்
பாதுமறை வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும்
மற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
49 read this carefully
Answers
Answered by
0
Answer:
Explanation:
உங்கள் கேள்வியை தெளிவாக விளக்குங்கள்
Similar questions