மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது. அ) ஒப்பீட்டு உள்ளமைப்பியல் ஆ) உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை இ) ஒப்பீட்டு செல்லியல் ஈ) பரிணாம உறவுமுறை
Answers
Answered by
0
பரிணாம உறவு முறை
தாவர வகைப்பாட்டின் வகைகள்
- தாவரத் தொகுப்புகள் ஆனது மூன்று முறைகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
- அவை முறையே செயற்கை வகைப்பாட்டு முறை, இயற்கை வகைப்பாட்டு முறை மற்றும் இனப் பரிணாம வழி வகைப்பாட்டு முறை முதலியன ஆகும்.
மரபு வழி வகைப்பாடு அல்லது இனப் பரிணாம வழி வகைப்பாட்டு முறை
- 1859 ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின் அவர்கள் வெளியிட்ட சிற்றினங்களின் தோற்றம் என்ற நூல் ஆனது இனப் பரிணாம உறவின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்த ஒரு தூண்டுதலாக அமைந்தது.
- மரபு வழி வகைப்பாடு ஆனது பரிணாம உறவு முறையினை பிரதிபலிப்பதாக உள்ளது.
- இதன் காரணமாகேவ மரபு வழி வகைப்பாடு அல்லது இனப் பரிணாம வழி வகைப்பாட்டு முறை ஆனது மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.
Answered by
0
Answer:
hey I don't understand your question
Similar questions