பல்வேறு வகைப்பட்ட தாவர நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடு அ) வேதிய வகைப்பாடு ஆ) மூலக்கூறு வகைப்பாட்டு அமைப்பு முறைஇ) ஊநீர்சார் வகைப்பாடு ஈ) எண்ணியல் வகைப்பாடு
Answers
Answered by
0
what it is written I don't understand
Answered by
0
ஊநீர்சார் வகைப்பாடு
- ஒத்த பண்புகளை உடைய தாவரங்களின் வகைப்பாட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, தாவரங்களில் உள்ள புரதங்களின் அடிப்படையில் வகைப்படுத்தும் முறைக்கு குருதி நீர்ச்சார வகைப்பாடு அல்லது ஊநீர்சார் வகைப்பாடு என்று பெயர்.
- ஆன்டி சீரங்களின் தோற்றம் மற்றும் பண்புகளைப் பற்றி அறிதலே ஊநீர்சார் வகைப்பாடு என ஸ்மித் வரையறை செய்துள்ளார்.
- ஊநீர்சார் வகைப்பாடு ஆனது பல்வேறு வகைப்பட்ட தாவர நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் அடங்கிய வகைப்பாடாக உள்ளதால் இந்த வகைப்பாட்டியல் பயன்கள் நிறைந்ததாக உள்ளது.
- பல தாவர டாக்சான்களின் ஆன்டிஜென் எதிர்வினைகளை ஒப்பிடுவதன் மூலமாக, சிற்றினங்கள், பேரினங்கள் மற்றும் குடும்பங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையின் அளவினைத் தீர்மானிக்கிறது.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
10 months ago
Science,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago