உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கினை விவரி.
Answers
Answered by
3
Answer:
cant understand your language
Answered by
1
உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கு
- தேசியப் பூங்காவிலுள்ள தாவரத் தோட்டங்களில் உள்ள அலங்கார மற்றும் அழகு தாவரங்கள் பார்வையாளர்களை அதிகமாக கவர்கின்றன.
- தாவரத் தோட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள தாவரச் சிற்றினங்கள், தாவரவியல் ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
- தாவரத் தோட்டங்களில் உள்ள பல் வகைத் தாவரங்கள் ஆனது தாவரம் சுய வழி கற்பது மற்றும் செயல்முறை ஆராய்ச்சிக்கு உதவுவது ஆகியவற்றிற்கு பெரிதும் பயன்படுகின்றன.
- தாவரத் தோட்டங்கள் தாவர உள்ளமைப்பியல், கருவியல், தாவர வேதியியல், செல்லியல், வாழ்வியல், சூழ்நிலை உயிரியல் போன்ற பல தகவல்களை ஒருங்கிணைத்து கற்க ஆதாரமாக திகழ்கின்றன.
- தாவரத் தோட்டங்கள் உயிரி பன்மத்தன்மை பற்றி மட்டுமின்றி அரிதான மற்றும் அழியும் நிலையிலுள்ள தாவரங்களை பாதுகாக்கும் மையமாக திகழ்கின்றன.
Similar questions