இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்?
Answers
Answered by
2
மோனோகோட் பூக்களில், இதழ்களின் எண்ணிக்கை 3 அல்லது 3 இன் பெருக்கமாகும். டிகோட் பூக்களில், இதழ்களின் எண்ணிக்கை 4 அல்லது 5 அல்லது 4 அல்லது 5 இன் பெருக்கமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு கறுப்புக்கண்ணான சூசனுக்கு 21 இதழ்கள் உள்ளன, அதாவது 3 இன் பெருக்கல், எனவே இது ஒரு மோனோகோட் ஆகும். ஒரு காட்டு ரோஜாவில் 5 இதழ்கள் உள்ளன, எனவே இது ஒரு டைகோட் ஆகும். நான் இந்துவாக இருக்கிறேன், ஆனால் உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்
Answered by
0
இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை வகைப்படுத்தும் முறை
வகுப்பு - டைக்காட்டியிடனே (இருவிதையிலைத் தாவரங்கள்)
- இரண்டு விதையிலைகளை உடைய விதைகள், வலைப்பின்னல் நரம்பமைவு உடைய இலைகள், ஆணி வேர்த் தொகுப்புகள், நான்கு அல்லது ஐந்து அங்க மலர் தொகுப்புகள் முதலியனவற்றினை உடைய தாவரங்கள் டைக்காட்டியிடனே என்ற வகுப்பின்கீழ் வகைப்படுத்தப்படும்.
துணை வகுப்பு - பாலிப்பெட்டாலே (அல்லி தனித்தவை)
- பாலிப்பெட்டாலே என்ற துணை வகுப்பில் தனித்த இணையாத அல்லிகளை உடைய ஈருறை மலர்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
வரிசை - காலிசிஃபுளோரே (கோப்பை வடிவ பூத்தளக் குழுமம்)
- காலிசிஃபுளோரே என்ற வரிசையின் கீழ் கோப்பை வடிவப் பூத்தளம், மேல்மட்ட அல்லது கீழ்மட்ட அல்லது இடைமட்ட சூலகம் ஆகியவற்றினை உடைய மலர்கள் அடங்கும்.
Similar questions
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Hindi,
9 months ago
English,
9 months ago
English,
1 year ago