உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.
Answers
Answered by
0
Answer:
I cannot understand this language you can tell me Hindi English translate it please I don't know this Urdu
Answered by
0
மூலக்கூறு வகைப்பாடு
- இனப் பரிணாம வளர்ச்சி முறையின் ஒரு பிரிவே மூலக்கூறு வகைப்பாடு ஆகும்.
- மூலக்கூறு வகைப்பாடு ஆனது பாரம்பரிய மூலக்கூறு வேறுபாடுகளை, DNA வரிசையில் உள்ள தகவல்களைப் பெற, பல்வேறு வகைப்பாட்டு குழுக்களுக்கு இடையே உள்ள இனப்பரிணாம உறவினை உருவாக்க, அதை பகுப்பாய்வு செய்ய வழிவகையினை செய்கின்றது.
- மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பினை DNA நகலாக்கம் மற்றும் வரிசை முறையாக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக அளித்து வருகிறது.
- மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித்தெகை மரபியல் துறைகளில் மேம்படுத்தப்ட்ட பகுப்பாய்விற்கு தேவையான ஊக்கம் மற்றும் துல்லியத் தன்மையினை DNA நகலாக்கம் மற்றும் வரிசை முறையாக்கம் அளித்து புரட்சியினை ஏற்படுத்தி உள்ளன.
- இவ்வாறு உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.
Similar questions
Social Sciences,
4 months ago
Social Sciences,
4 months ago
Physics,
4 months ago
Physics,
8 months ago
Math,
8 months ago
Biology,
1 year ago