கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
sorry I don't understand it.....
good night......
Answered by
0
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவம்
- கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கி ஆனது ஒளி நுண்ணோக்கியின் அனைத்து அடிப்படைத் தத்துவங்களுடன், சிறிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி உருவாக்கப்பட்ட நுண்ணோக்கி ஆகும்.
- கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியினை 1935 ஆம் ஆண்டு ஜெர்னைக் என்பவர் கண்டுபிடித்தார்.
- கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியில் வைக்கப்பட்ட பொருட்களை நன்கு வேறுபடுத்தி அறிய முடியும்.
- உயிருள்ள செல்கள், திசுக்களைப் படித்து அறியவும், வளர்ப்பு ஊடகத்தில் உள் வளர்ப்பின் மூலம் திசு வளர்ப்பு செய்து, செல் பகுப்பின் நிலைகளை படித்து அறியவும் கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கி ஆனது பெரிதும் பயன்படுகிறது.
- மேலும் வைக்கப்பட்ட பொருட்களின் புலப்படும் திறனை உயர்த்தி அவற்றினை தெளிவாக பார்க்கவும் கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கி பயன்படுகிறது.
Similar questions