தாவரச் செல்லின் நுண்ணமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
Answers
Answered by
1
தாவரச் செல்லின் நுண்ணமைப்பு
தாவரச் செல்
- பொதுவாக அளவில் விலங்கு செல்லை விட தாவரச் செல் பெரியதாக உள்ளது.
- தாவரச் செல்லில் பிளாஸ்மா சவ்வுடன் கூடுதலாகச் செல் சுவர் உள்ளது.
- இது மையத் தட்டு, முதன்மை சுவர் மற்றும் இரண்டாம் நிலைச் சுவரைக் கொண்டு உள்ளது.
- தாவரச் செல்லில் பிளாஸ்மோ டெஸ்மேட்டா உள்ளது.
- தாவரச் செல்லில் பசுங்கணிகம் உள்ளது.
- இதில் உட்கரு செல்லின் ஓரங்களில் காணப்படும்.
- தாவரச் செல்லில் நிலையான பெரிய வாக்குவோல்கள் உள்ளது.
- அந்த வாக்குவோலைச் சுற்றி டோனோபிளாஸ்டு சவ்வு அமைந்து உள்ளது.
- நகரும் திறன் உடைய கீழ்நிலை தாவரச் செல்களில் மட்டும் சென்ட்ரியோல்கள் உள்ளன.
- பொதுவான தாவரங்களில் சென்ட்ரியோல்கள் இல்லை.
Attachments:
Similar questions