மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பலிருந்து வேறுபடுத்துக.
Answers
Answered by
2
Answer:
sry ut but which type of language is this.
Answered by
2
மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பலிருந்து வேறுபடுத்துதல்
நேர்முக செல்பகுப்பு (ஏமைட்டாசிஸ்)
- நேர்முக செல்பகுப்பில் தாய் செல்லின் குரோமோசோம்கள் சமமற்ற அளவில் சேய் செல்களை அடைவதால், இது தெளிவிலாச் செல் பகுப்பு என அழைக்கப்படுகிறது.
- நேர்முக செல்பகுப்பில் கதிர்கோல் இழைகள் உருவாவது கிடையாது.
- நேர்முக செல்பகுப்பில் குரோமாட்டின் பொருள் செறிவுற்று குரோமோசோம்கள் உருப்பெருவது இல்லை.
- (எ.கா) பாலூட்டிகளின் குறுத்தெலும்பு செல்களின் பகுப்பு.
மறைமுக செல்பகுப்பு (மைட்டாசிஸ்)
- மறைமுக செல்பகுப்பில் தாய் செல்லின் குரோமோசோம்களின் எண்ணிக்கை ஆனது சேய் செல்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையுடன் ஒத்திருப்பதால், இது சமநிலை பகுப்பு என அழைக்கப்படுகிறது.
- மறைமுக செல்பகுப்பில் கதிர்கோல் இழைகள் உருவாவது உண்டு.
- மறைமுக செல்பகுப்பில் குரோமோசோம்கள் தோன்றுகின்றன.
- (எ.கா) தாவரத்தின் தண்டு, வேர், நுனி மற்றும் ஆக்குத்திசுவில் நடைபெறும் பகுப்பு.
Similar questions
Hindi,
5 months ago
World Languages,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Computer Science,
1 year ago