தாவரச் செல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
can you please tell me in English please
Explanation:
plz Mark as branilest answer please
Answered by
0
தாவரச் செல் சைட்டோகைனிசிஸ் மற்றும் விலங்கு செல் சைட்டோகைனிசிஸ்ஸை வேறுபடுத்துதல்
தாவரச் செல் சைட்டோகைனிசிஸ்
- டீலோஃபேஸ் நிலையில் சைட்டோ பிளாசம் பிரியத் தொடங்குகிறது.
- தாவரங்களில் செல் தட்டு செல்லின் மையத்தில் தொடங்கி வெளி நோக்கி வளர்ந்து நகர்ந்து பக்கவாட்டில் உள்ள செல்சுவரினை அடைகின்றது.
விலங்கு செல் சைட்டோகைனிசிஸ்
- விலங்கு செல் சைட்டோகைனிசிஸ் ஆனது விலங்கு செல்களில் பிளாஸ்மா சுருங்குவதால் நடைபெறுகிறது.
- பிளாஸ்மா சவ்வினால் உருவாகும் சுருக்கு வளையம் ஆனது ஆக்டின் மற்றும் மையோசின் இணைந்த நுண் இழைகளால் உருவானது ஆகும்.
- இந்த நுண் இழைகளில் உள் நோக்கிச் சுருங்க உதவும் ஒரு விசை ஆனது தோன்றி இறுதியில் சைட்டோ பிளாசம் ஆனது இரு சம அளவில் சவ்வினால் பிரிக்கப்படுகிறது.
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
4 months ago
Hindi,
9 months ago
Biology,
9 months ago
Business Studies,
1 year ago
Social Sciences,
1 year ago