India Languages, asked by piraveena6910, 10 months ago

காடுகள் அழிவாதல் ஏற்படும் தீமைகள்

Answers

Answered by brainlyboy1248
0

<marquee behaviour-move><fontcolor="purple"><h1> Please use the hindi language. In this app we know only Hindi , English and French </h1></marquee>

Answered by sakthi3533
3

Answer:

காடுகள் அழிவதால் ஏற்படும் தீமைகள் ஏராளம்.மரங்களும் செடிகளும் அழிவதால் விலங்குகளும் பறவைகளும் மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று தீங்கு விளைவிக்கின்றன.காடுகள் அழிவதால் தூய்மையான காற்று மாசடைக்கின்றது.இதனால் பூமியின் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது.இதனால் ஏராளமான நோய் தொற்று ஏற்படுகிறது.

Explanation:

Hope it helps you and pls follow me!!!

Similar questions