சென்ட்ரோமியர் இதற்கு தேவை அ) படியெடுத்தல் ஆ) குறுக்கே கலத்தல் இ) சைட்டோபிளாசம் பிளவுறுதல் ஈ) குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு.
Answers
Answered by
0
Answer:
plzz send question in English. I definitely answer your question.
Answered by
0
குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு
- சென்ட்ரோமியர் குரோமோசோம்களை துருவப்பகுதி நோக்கி நகர்த்துவதற்கு தேவைப்படுகின்றன.
மைட்டாசிஸ் பகுப்பில் அனாஃபேஸ் நிலை
- அனாஃபேஸ் நிலையில் ஒவ்வொரு குரோமோசோமும் பிளவுற்று பிரிகின்றன.
- அவ்வாறு பிரிவால் உருவாகும் இரு சேய் குரோமாட்டிட்கள் செல்லின் எதிர் எதிர் துருவங்களை நோக்கி இடப்பெயர்ச்சி செய்கின்றன.
- கதிர் கோல் இழைகள் சுருங்குவதால் ஒவ்வொரு சென்ட்ரோமியரும் பிளவுற்று, சேய் குரோமாட்டிட்கள் விடுவிக்கப்படுவது உடன், இரு சேய் குரோமாட்டிட்கள் செல்லின் எதிர் எதிர் துருவங்களை நோக்கி இடப்பெயர்ச்சி அடைகின்றன.
- ஒவ்வொரு பிரிந்த பகுதியும் இரு குரோமாட்டிட்களை பெறுகின்றன.
- சகோதரி குரோமாட்டிட்களின் பிரிவு மரபு தொகையத்தின் சமப் பிரிவடையும் நிகழ்வாக இதன் மூலம் முற்று பெறுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
Math,
10 months ago
Social Sciences,
10 months ago
Science,
1 year ago