குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் எங்கு ஆரம்பிக்கிறது அ) டிப்ளோட்டீன் ஆ) பாக்கிடீன் இ) லெப்டோட்டீன் ஈ) சைக்கோட்டீன்
Answers
Answered by
0
Shut up every one this scoldings for only who post irrelevant answer to the tamil questions..... if anyone doesn't knows this language please stop ur writings like nonsense...
Answer :
இ ) லெப்டோட்டின்
Answered by
0
பாக்கிடீன்
- குன்றல் பகுப்பில் (மியாஸிஸ்) குறுக்கே கலத்தல் பாக்கிடீன் என்ற துணை நிலையில் தொடங்குகிறது.
- பைவாலண்ட் குரோமோசோம்களின் நான்கமை நிலை ஆனது பாக்கிடீன் என்ற துணை நிலையில் தெளிவாக தெரிகிறது.
- மியாசிஸ் 1ல் ஒவ்வொரு பைவாலண்ட் குரோமோசோம்களும் 4 குரோமாட்டிட்கள், 2 சென்ட்ரோமியர்களை கொண்டு உள்ளது.
- ஒத்திசைவு குரோமோசோமின் சகோதரி குரோமாட்டிட்கள் குறுக்கெதிர் மாற்றம் நடைபெற்ற பகுதியில் மீள் சேர்க்கைக்கு உதவும் இலக்குகள் உருவாகும்.
- பாக்கிடீன் முடிவில் ஒத்திசைவு குரோமோசோம்களுக்கு இடையே மீள் சேர்க்கை நிகழ்வது முடிவுற்றுக் குறுக்கெதிர் மாற்றம் நடைபெற்ற பகுதியில் மட்டுமே குரோமோசோம்கள் இணைந்துள்ள நிலை உருவாகிறது.
- இந்த நிகழ்விற்கு ரிகாம்பினேஸ் என்ற நொதி பயன்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Computer Science,
5 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago
History,
1 year ago