கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மறைமுக செல் பகுப்பை (மைட்டாசிஸ்) கால்சிசின் மூலம் எந்த நிலையில் தடை செய்யலாம். அ) அனாஃபேஸ் ஆ) மெட்டாஃபேஸ் இ) புரோஃபேஸ் ஈ) இடைக் காலநிலை
Answers
Answered by
1
Answer:
அ ) அனாஃப்ஸ். (மைட்டாஸிஸ் )
Answered by
0
மெட்டாஃபேஸ்
- மெட்டாஃபேஸ் நிலையில் ஒரு குரோமோசோமின் சகோதரி குரோமாட்டிட்களை இணைக்கும் சென்ட்ரோமியரின் கைனிட்டோகோர் பகுதியில் கதிர்கோல் இழைகள் வந்து இணைகின்றன.
- டியூபியூலின் புரதத்தினால் கதிர் கோல் இழைகள் உருவாகியுள்ளது.
- மெட்டாஃபேஸ் தட்டு என்பது செல்லின் மையத் தளத்தில் குரோமோசோம்கள் நெருங்கி இருப்பதால் உருவாகும் அமைப்பு ஆகும்.
- மெட்டாஃபேஸ் நிலையில் குரோமோசோமின் புற அமைப்பு ஆனது தெளிவாக தெரியும்.
- சென்ட்ரோமியரின் கைனிட்டோகோர் ஆனது டி.என்.ஏ புரதக் கூட்டு பொருட்களால் ஆனது ஆகும்.
- சென்ட்ரோமியரின் கைனிட்டோகோர் ஆனது ஒரு மூன்று மென்தகடு வட்டத் தட்டாக உள்ளது.
- கதிர் இழை தொகுப்பு தடை புள்ளி ஆனது செல்லானது அனாஃபேஸ் செல்வதை நிர்ணயிக்கிறது.
- மெட்டாஃபேஸ் நிலையில் கால்சிசின் மூலம் மறைமுக செல் பகுப்பை தடை செய்யலாம்.
Similar questions