நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு அ) கீழ்நிலை விலங்குகள் ஆ) உயர்நிலை விலங்குகள் இ) உயர்நிலைத் தாவரங்கள் ஈ) அனைத்து உயிருள்ள உயிரினங்கள்
Answers
Answered by
0
உயர்நிலைத் தாவரங்கள்
புரோஃபேஸ்
- புரோஃபேஸ் நிலையே மைட்டாசிஸ் பகுப்பில் அதிக கால அளவினை எடுத்துக் கொள்ளும் நிலை ஆகும்.
- இந்த நிலையில் குரோமோசோம் அமைப்புகள் நீளமான, மெல்லிய நூல்களை போன்றதாக தோன்றும்.
- செறிவுற்ற இழைகளாக உள்ளவை மைட்டாடிக் குரோமோசோம்கள் எனப்படும்.
- தாவரங்களில் புரோஃபேஸ் நிலையில் கதிர்கோல் இழைகள் உருவாகும்.
- மேலும் நியூக்ளியோலஸ், உட்கரு உறை ஆகியவை சிதைவடைந்து மறைகின்றன.
- இந்த நிலையில் கோல்கை உறுப்புகள் காணப்படுவதில்லை.
- விலங்கு செல்லின் சென்ட்ரியோல்களில் இருந்து தோன்றும் நுண் இழைகளுக்கு நட்சத்திர இழைகள் என்று பெயர்.
- இந்த நட்சத்திர இழைகள் தாவரச் செல்களில் உருவாவது கிடையாது.
- எனவே நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு உயர்நிலைத் தாவரங்கள் ஆகும்.
Similar questions