பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணம் அ) சைட்டோகுரோமில் சையனைடு வினை ஆ) ஃபோலிக் அமிலத்தை உருவாக்கும் பாக்டீரியாவில் சல்ஃபர் மருந்தின் வினை இ) குளுக்கோஸ் -6- பாஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது. ஈ) சக்சினிக் டிஹைட்ரோஜினேஸ்சை மலோனேட் ஒடுக்கம் செய்கிறது.
Answers
Answered by
0
குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட்டை ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்கிறது
வேற்றுத்தள ஒடுக்கிகள் (Allosteric Enzymes)
- நொதியின் ஊக்குவிப்புத் தளத்தில மீளும் மாற்றத்தினை சில வேதிச் சேர்மங்கள் ஏற்படுத்தி தளப்பொருள் நொதி உடன் பிணைவதைத் தடுக்கின்றன.
- இந்த வகை கூட்டுப் பொருட்களுக்கு வேற்றுத்தள ஒடுக்கிகள் (Allosteric Enzymes) என்று பெயர்.
வேற்றுத்தள ஒடுக்கிகளுக்கு உதாரணம்
- கிளைக்காலிசிஸ் செயலின் போது குளுக்கோஸை குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட்டாக மாற்றும் தன்மையினை உடைய ஹெக்சோகைனேஸ் என்ற நொதியின் செயல் ஆனது குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட்டால் ஆலோஸ்டீரிக் (வேற்றுத்தள) ஒடுக்கம் மூலம் தடுக்கப்படுகிறது.
- ஆலோஸ்டீரிக் ஒடுக்கம் மூலம் குளுக்கோஸ் - 6 - பாஸ்பேட்டை ஹெக்சோகைனேசை ஒடுக்கம் செய்வதை பின்னூட்ட ஒடுக்கத்திற்கு உதாரணமாக கூறலாம்.
Answered by
0
Answer:
which language is this please translate in hindi or English.
Similar questions