சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.
Answers
Answered by
1
waste bloker நண்பர். ...
Answered by
0
சல்லடை குழாய்கள்
- புளோயத்தின் கடத்துக் கூறுகளாக சல்லடை குழாய்கள் உள்ளன.
- சல்லடை குழாய்களின் முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் உள்ளன.
- இதற்கு சல்லடை துளைத்தட்டு என்று பெயர்.
- சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச் சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் இருக்கும்.
- துணைச் செல்களால் சல்லடைக் குழாய்களின் பணிகள் கட்டுப்படுத்தப் படுகின்றன.
- முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு இருப்பதில்லை.
- சைட்டோபிளாசம் ஆனது சுவரை ஒட்டியதாக உள்ளது.
- சல்லடைக் குழாய்களில் சிறப்பு வகை புரதம் (ஃபுளோயம் புரதம்) என்ற ஸ்லைம் உடலங்கள் உள்ளன.
- முதிர்ந்த சல்லடை குழாய்களில், சல்லடைத் தட்டுகளில் உள்ள துளைகளுக்கு கேலோஸ் என்ற பொருளால் அடைபட்டுள்ளது.
- சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மட்டுமே காணப்படுகிறது.
Similar questions
Computer Science,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Science,
8 months ago
Math,
8 months ago
Physics,
11 months ago
Math,
11 months ago