வழக்கமாக ஒருவிதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பதில்லை ஏனென்றால் அ) செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டுள்ளது. ஆ) செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டிருப்பதில்லை. இ) கேம்பியத்தின் செயல்பாடு தடை செய்யப்படுகிறது. ஈ) அனைத்தும் சரியாவை.
Answers
Answered by
0
Answer:
which language is this please translate in hindi or English.
Answered by
0
செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண் இருப்பதில்லை
கேம்பியம்
- கேம்பியம் என்பது செவ்வக வடிவம் உடைய, மெல்லிய செல் சுவரினை கொண்ட ஆக்குத் திசு செல்களால் ஆனது ஆகும்.
- இந்த கேம்பியம் ஆனது இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புதிய செல்களைத் தோற்றுவிக்கும் திறனை உடையது.
- இரு விதையிலை தாவரங்களில் கேம்பியம் ஆனது இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது.
- இதனால் இரு விதையிலைத் தாவரங்களில் சுற்றளவு ஆனது அதிகமாக உள்ளது.
- அதே சமயம் ஒரு விதையிலை தாவரங்கள் செயல்படும் வாஸ்குலக் கேம்பியத்தை கொண்டு இருப்பது இல்லை.
- இதனால் ஒரு விதையிலை தாவரத்தில் சுற்றளவு அதிகரிப்பது இல்லை.
Similar questions