Chinese, asked by sabimanss, 10 months ago

ஈரோடு தமிழன்பன் புனைப்பெயர்​

Answers

Answered by Rohith200422
12

புனைப்பெயர் –

 \underline{ \:  \:  \underline{ \:  \sf \pink{ \bold{விடிவெள்ளி}} \: } \:  \: }

இவர் ஒரு ‘வானம்பாடி’ விஞர் .

சிறப்புப் பெயர்

மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர் .

சிறந்த நூல்கள்

தோணி வருகிறது , தீவுகள் கரையேறுகின்றன , சூரியப்பிறைகள் , நிலவு வரும் நேரம் , ஊமை வெயில் , திரும்பி வந்த தேர்வலம்

வணக்கம் வள்ளுவா - சாகித்திய அகாதமி வென்ற நூல் .

சிறு குறிப்பு:

ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழகக் கவிஞர் ஆவார். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

Similar questions