முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலமானது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி அ) அல்பர்னம் ஆ) பாஸ்ட் இ) கட்டை ஈ) டியூரமென்
Answers
Answered by
0
Answer:
ANSWER
I AM SORRY I CAN'T UNDERSTAND THIS LANGUAGE
Answered by
0
டியூரமென்
- முதிர்ந்த தண்டின் மையப் பகுதியில் இரண்டாம் நிலை சைலம் ஆனது அடர் மற்றும் கடினமான அமைப்பைக் கொண்ட நீர் கடத்தாப் பகுதி டியூரமென் என அழைக்கப்படுகிறது.
வைரக் கட்டை
- இரண்டாம் நிலை சைலம் உடைய கட்டை ஆனது சாற்றுக் கட்டை, வைரக் கட்டை என இரு வகைப்படும்.
- கட்டையின் அடர் நிறமான மையப் பகுதி ஆனது வைரக் கட்டை அல்லது டியூரமென் என அழைக்கப்படுகிறது.
- நீரினை கடத்தும் பணியில் சாற்றுக் கட்டைகள் ஈடுபடுகின்றன.
- அதே வேளையில் வைரக் கட்டைகள் நீர் கடத்துவதை தடுக்கின்றன.
- வைரக் கட்டையில் உள்ள சைலக் குழாய் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால் நீர் வைரக் கட்டையின் வழியே கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது.
- வைரக் கட்டை ஆனது டைலோஸ்கள் மற்றும் அதன் உட்பொருட்களால் வண்ணமுடையதாக, இறந்ததாக மற்றும் கடினமான பகுதியாக மாறுகிறது.
Similar questions