வழக்கமாகக் குப்பி தக்கை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அ) டெர்மடோஜன் ஆ) ஃபெல்லோஜென் இ) சைலம் ஈ) வாஸ்குலக் கேம்பியம்
Answers
Answered by
0
Answer:
I don't the answer but i Love Tamil and Tamil nadu State
Answered by
1
ஃபெல்லோஜென் (Cork Cambium)
- ஃபெல்லோஜென் அல்லது கார்க் கேம்பியம் என்பது ஒரு வகை இரண்டாம் நிலை பக்கவாட்டு ஆக்கத்திசு ஆகும்.
- ஃபெல்லோஜென்கள் வாஸ்குலக் கேம்பியத்தினை போன்று அல்லாமல் ஒரு படித்தான ஆக்குத்திசு செல்களைக் கொண்டு உள்ளது.
- ஃபெல்லோஜென் ஆனது புறத்தோல், புறணி, ஃபுளோயம் அல்லது பெரிசைக்கிள் முதலியனவைகளில் இருந்து தோன்றுகிறது.
- கார்க் கேம்பியத்தின் செல்கள் பக்கவாட்டில் பகுபட்டு ஆரவாக்கில் செல்களைக் குவியலாகத் தோற்றுவிக்கிறது.
- ஃபெல்லோஜெனின் வெளிப்புறச் செல்கள் வேறுபாடு அடைந்து ஃபெல்லத்தை (கார்க்) தோற்றுவிக்கிறது.
- அதே போல ஃபெல்லோஜெனின் உட்புறச் செல்கள் ஆனது ஃபெல்லோடெர்ம் என்ற இரண்டாம் நிலைப் புறணியை உருவாக்குகிறது.
- ஃபெல்லோஜென் ஆனது வழக்கமாகக் குப்பி தக்கையினை தயாரிக்க பயன்படுகிறது.
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Math,
8 months ago
Physics,
1 year ago
Hindi,
1 year ago
Accountancy,
1 year ago