இரு விதையிலை தாவர வேரின் ஒரே சீரான இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிப்பாட்டில் முதல் நிலை சைலம் அ) மையப் பகுதியில் நிலைத்து நிற்கிறது. ஆ) நசுக்கப்படும் இ) நசுக்கப்படலாம் அல்லது நசுக்கப்படாமல் இருக்கலாம் ஈ) முதல் நிலை ஃபுளோயத்தை சுற்றிக் காணலாம்.
Answers
Answered by
0
நசுக்கப்படும்
இரு விதையிலை தாவர வேரின் இரண்டாம் நிலை வளர்ச்சி
- இரு விதையிலை தாவர வேர்களில் நடைபெறும் இரண்டாம் நிலை வளர்ச்சி ஆனது நிலத்திற்கு மேலே வளருகின்ற தாவரத்தின் மற்ற பகுதிகளுக்கு உறுதி அளிக்க மிகவும் உறுதுணையாக உள்ளது.
- இரு விதையிலை தாவர வேரில், வாஸ்குலக் கேம்பியம் ஆனது முற்றிலும் இரண்டாம் நிலை தோற்றம் ஆகும்.
- இரு விதையிலை தாவர வேரின் இரண்டாம் நிலை வளர்ச்சி வெளிப்பாட்டில் வாஸ்குலக் கேம்பியத்தின் செயல்களின் காரணமாக இரண்டாம் நிலை சைலம் மற்றும் இரண்டாம் நிலை புளோயம் ஆனது தொடர்ந்து தோற்றுவிக்கப்படுகிறது.
- இதன் காரணமாக முதல் நிலை சைலம் மற்றும் முதல் நிலை ஃபுளோயம் ஆனது நசுக்கப்படுகிறது.
Similar questions
English,
4 months ago
Political Science,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
9 months ago
Computer Science,
9 months ago
Science,
1 year ago