தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
Answers
Answered by
0
Answer:
I can't understand this language
plz mark me as brainliest
Answered by
0
இலைகள் உதிர்ந்த பின் தாவரங்கள் சுவாசிக்கும் விதம்
பட்டைத் துளை
- தண்டு மற்றும் வேர்களின் பட்டையின் புறப் பரப்பில் இருந்து சற்று உயர்ந்து உள்ள வாயில் அல்லது துளை பட்டைத் துளை என அழைக்கப்படுகிறது.
- தண்டின் இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது பட்டைத் துளை ஆனது தோன்றுகிறது.
- ஃபெல்லோஜென் அதிகச் செயல் திறனுடன் உள்ள போது பட்டைத் துளையின் உடைய பகுதியில், ஒரு திரளான நெருக்கம் இல்லாமல் அமைந்த மெல்லிய சுவரினை உடைய பாரங்கைமா செல்கள் உருவாகின்றன.
- இவ்வாறு உருவாகும் மெல்லிய சுவரினை உடைய பாரங்கைமா செல்களுக்கு நிரப்பிச் செல்கள் அல்லது நிரப்புத் திசு என்று பெயர்.
- வளிமப் பரிமாற்றம் மற்றும் நீராவிப் போக்கில் பட்டைத் துளை ஆனது ஈடுபடுகின்றன.
- இதன் காரணமாக இலைகள் உதிர்ந்த பிறகும் தாவரங்கள் பட்டைத் துளைகள் மூலம் சுவாசிக்கின்றன.
Similar questions