காட்டில், மான் கொம்பினால் மரத்தின் பட்டை சேதப்படுத்தப்படும் பொழுது அவற்றைத் தாவரங்கள் எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது.
Answers
Answered by
0
Answer:
anaithu thavaramum puthupithu kollum thanmai udaiyathu(selavatrai thavira).......
Answered by
0
காட்டில் மான் கொம்பினால் சேதப்படுத்தப்பட்ட மரத்தின் பட்டையினை தாவரம் மீண்டும் புதுப்பிக்கும் விதம்
ஃபெல்லோஜென்
- ஒரு வகை இரண்டாம் நிலை பக்கவாட்டு ஆக்கத்திசுவே ஃபெல்லோஜென் அல்லது கார்க் கேம்பியம் ஆகும்.
- புறத்தோல், புறணி, ஃபுளோயம் அல்லது பெரிசைக்கிள் முதலியனவைகளில் இருந்து ஃபெல்லோஜென் தோன்றுகிறது.
- கார்க் கேம்பியத்தின் செல்கள் பக்கவாட்டில் பகுபட்டு ஆரவாக்கில் செல்களைக் குவியலாகத் தோற்றுவிக்கிறது.
சேதப்படுத்தப்பட்ட மரப்பட்டை
- மானின் கொம்புகளால் சேதப்படுத்தப்பட்ட மரப் பட்டையின் அருகில் உள்ள புறணிப் பகுதியில் உள்ள உயிருள்ள செல் ஆக்குத்திசு ஆனது ஃபெல்லோஜனாக மாற்றமடையும்.
- அவ்வாறு மாற்றமடைந்து புதிய செல்களை உருவாக்கும்.
- இதனால் மானின் கொம்புகளால் சேதப்படுத்தப்பட்ட பகுதி ஆனது மீண்டும் செல்களால் நிரப்பப்பட்டு பட்டையாக மாறுகின்றது.
Similar questions