பைனஸ், மோரஸ் கட்டையை வேறுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
ANSWER I AM SORRY I CAN'T UNDERSTAND THIS LANGUAGE
Answered by
0
பைனஸ், மோரஸ் கட்டை
- பைனஸ் கட்டை ஆனது துளைகளற்ற கட்டையின் வகையும், மோரஸ் கட்டை ஆனது துளைக் கட்டையின் வகையும் சார்ந்தது.
துளைக்கட்டை மற்றும் துளைகளற்ற கட்டைக்கு இடையே உள்ள வேறுபாடு
துளைக் கட்டை
- பொதுவாக இரு விதையிலைத் தாவரக் கட்டைகள் செவல்களை கொண்டு உள்ளதால் இவை துளைக் கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
- துளைக் கட்டைகள் செவல்களை கொண்டு உள்ளதன் காரணமாக துளைகளை பெற்றுள்ளன.
- துளைக் கட்டைகள் உறுதியானதால் வன் கட்டை எனவும் அழைக்கப்படுகின்றன.
- இவை பொதுவாக ஆஞ்சியோஸ்பெர்ம்களில் காணப்படுகின்றன.
- துளைக் கட்டைகள் உள்ள தாவரங்களுக்கு உதாரணமாக மோரஸ் மற்றும் ரூப்ராவினை கூறலாம்.
துளைகளற்ற கட்டைகள்
- பொதுவாக ஜிம்னோஸ்பெர்ம் வகையினை சார்ந்த தாவரக் கட்டைகள் செவல்களை கொண்டு இல்லாததால் இவை துளைகளற்ற கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.
- துளைகளற்ற கட்டைகள் மென் கட்டை எனவும் அழைக்கப்படுகின்றன.
- துளைக் கட்டைகள் உள்ள தாவரங்களுக்கு உதாரணமாக பைனஸ் தாவரத்தினை கூறலாம்.
Similar questions