எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?
Answers
Answered by
0
ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள்
- வசந்த காலம் அல்லது முன் பருவக் காலத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும்.
காரணம்
- வசந்த காலம் அல்லது முன் பருவக் காலம் ஆனது தாவரங்கள் நன்கு வளர்வதற்கு ஏற்ற தட்ப வெப்பநிலை உள்ள காலம் ஆகும்.
- வசந்த காலங்களில் வாஸ்குலக் கேம்பியத்தின் செயல்பாடு அதிகமானதாக உள்ளது.
- இதனால் அகன்ற உள்வெளி உடைய அதிக எண்ணிக்கையில் அமைந்த சைலக் கூறுகளை உருவாக்குகின்றன.
- மேலும் வெசல்கள்/டிரக்கீடுகள் உடைய அதிக அளவிலான சைலக் கூறுகளை உருவாக்குகின்றன.
- இந்த சைலக் கூறுகள் ஆனது மிகவும் மெல்லிய சுவர்களை உடையதாக உள்ளது.
- வசந்த காலங்களில் உருவாகும் கட்டை ஆனது வசந்தகாலக் கட்டை அல்லது முன்பருவக் கட்டை என அழைக்கப்படுகிறது.
Similar questions