கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?
Answers
Answered by
0
Explanation:
The center of the block is darker in color. Why?
Answered by
0
கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படுவதற்கான காரணங்கள்
வைரக் கட்டை
- இரண்டாம் நிலை சைலம் உடைய கட்டை ஆனது சாற்றுக் கட்டை, வைரக் கட்டை என இரு வகைப்படும்.
- கட்டையின் அடர் நிறமான மையப் பகுதி ஆனது வைரக் கட்டை அல்லது டியூரமென் என அழைக்கப்படுகிறது.
- வைரக் கட்டையில் உள்ள சைலக் குழாய் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால் நீர் வைரக் கட்டையின் வழியே கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது.
- வைரக் கட்டை ஆனது டைலோஸ்கள் மற்றும் அதன் உட்பொருட்களால் இறந்ததாக மற்றும் கடினமான பகுதியாக மாறுகிறது.
- இதனாலேயே கட்டையின் மையப்பகுதியான வைரக் கட்டை அடர்ந்த நிறத்துடன் காணப்படுகிறது.
- வைரக் கட்டையிலிருந்து பெறப்படும் மரக்கட்டை ஆனது நீடித்த உழைப்பு மற்றும் அதிக நுண்ணுயிரிகள் பூச்சி எதிர்ப்பு திறனை உடையதாக உள்ளது.
Similar questions