தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
i know tamil
but i can't understand the question
Explanation:
Answered by
0
ஆக்குத்திசு
- தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசு ஆகும்.
- நுனி ஆக்குத்திசுவிலிருந்து தாவரத்தின் உறுப்புகள் தோன்றி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாவரத்தின் நீள்போக்கு மற்றும் அகல அளவுகளில் வளர்ச்சியினை அடைகின்றன.
- இவ்வாறு நுனி ஆக்குத்திசுவின் காரணமாக வேர்கள், தண்டுகள் நீள் வளர்ச்சி அடைதல் முதல்நிலை வளர்ச்சி அல்லது நீள்போக்கு வளர்ச்சி எனப்படும்.
- பக்க ஆக்குத் திசுக்கள் ஆக்குத்திசுக்கள் அல்ல.
- இவை நிலைத்த ஆக்குத்திசுவினால் உருவானவை ஆகும்.
- இரு வித்திலை தாவரங்கள் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களில் வாஸ்குலார் கேம்பியம் மற்றும் கார்க் கேம்பியம் (ஃபெல்லோஜென்) ஆகிய இரு பக்க ஆக்குத்திசுவினால் இரண்டாம் நிலை வளர்ச்சி உருவாகிறது.
- அதாவது தாவரத்தின் பக்கவாட்டு வளர்ச்சிக்கு இந்த இரு பக்க ஆக்குத்திசுக்கள் உதவுகின்றன.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Computer Science,
4 months ago
Math,
8 months ago
Math,
8 months ago
Math,
11 months ago