செயற்கை பதப்படுத்தும் முறையை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
how to type in tamil
i can't get the letters
Explanation:
Answered by
0
செயற்கை பதப்படுத்தும் முறை
கட்டை பதப்பாடு
- மரக் கட்டையில் உள்ள ஈரப்பத்தினை நீக்கும் முறையான இது இரு வகைப்படும்.
காற்று பதப்படுத்தம்
- செயற்கையான சூட்டினை பயன்படுத்தாமல், சூரிய வெப்பத்தினால் இயற்கையான முறையில் துண்டாக்கப்பட்ட வெட்டு மரத் துண்டங்களைத் திறந்தவெளி பகுதியில் அடுக்கி இயற்கையாக மற்றும் மெதுவாக ஈரப்பதம் நீக்கப்படுகிறது.
சூட்டடுப்பு பதப்படுத்தம் (செயற்கை பதப்படுத்தும் முறை)
- சூட்டடுப்பு பதப்படுத்தம் என்ற செயற்கை பதப்படுத்தும் முறை ஆனது செயற்கையான மூடப்பட்ட முறையில் ஈரப்பதத்தினை நீக்கும் முறை ஆகும்.
- மூடப்பட்ட நீராவி வெப்ப மூட்டி அறையில் வெட்டு மரத் துண்டங்கள் வைக்கப்பட்டு விசிறியின் மூலம் காற்றினை சுழலச் செய்து உள்ளே செலுத்தி, அதன் மூலம் ஈரப்பதம் ஒரே சீராக, வேகமாக மற்றும் முழுமையாக நீக்கப்படுகிறது.
Similar questions
Math,
4 months ago
Science,
4 months ago
Social Sciences,
4 months ago
Political Science,
10 months ago
English,
10 months ago
English,
1 year ago
Science,
1 year ago