வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் எவ்வகை நீராவிப் போக்கு சாத்தியம்? அ) இலைத்துளை நீராவிப்போக்கு ஆ) லெண்டிசெல் நீராவிப்போக்கு இ) க்யூட்டிகிள் நீராவிப்போக்கு ஈ) மேற்கூறிய அனைத்தும்.
Answers
Answered by
0
Answer:
I can't understand this language
plz mark me as brainliest
Answered by
1
க்யூட்டிகிள் நீராவிப்போக்கு
- கியூட்டிகிள் என்பது தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டின் புறத்தோலில் உள்ள கியூட்டின் என்ற கொழுப்பு பொருளால் ஆன மெழுகு அல்லது ரெசின் அடுக்கு என அழைக்கப்படுகிறது.
- கியூட்டிகிள் அடுக்கின் வழியாக மொத்த நீராவிப் போக்கில் மிகச் சிறிய அளவாக 5 முதல் 10 சதவீதம் அளவிற்கே நீர் இழப்பு ஆனது நடைபெறுகிறது.
- பொதுவாக வறண்ட நிலத் தாவரங்களில் கியூட்டிகிள் அடுக்கின் தடிமன் அதிகரித்துக் காணப்படுகிறது.
- இதன் காரணமாக வறண்ட நிலத் தாவரங்களில் நீராவிப் போக்கின் அளவு ஆனது குறைந்தோ அல்லது முழுவதும் இல்லாமலோ இருக்கும்.
- வறண்ட நிலத் தாவரமான ஒபன்ஷியாவில் கியூட்டிகிள் நீராவிப்போக்கு ஆனது நடைபெறுகிறது.
Similar questions