இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது? அ) பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு ஆ) பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம் இ) குளோரைடு அயனியின் உள்நுழைவு ஈ) ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு
Answers
Answered by
0
if you really want help...please try using English..
Answered by
1
பொட்டாசியம் அயனியின் உள் நுழைவு
இலைத் துளைகள்
- இலைத் துளைகள் என்பது இலைகளின் புறத்தோல் மற்றும் பசுமையான தண்டில் உள்ள எண்ணற்ற சிறிய துளைகள் என அழைக்கப்படுகிறது.
- இலைத் துளைகளின் நீளம் ஆனது 10-40 மைக்ரான் ஆகவும், அகலம் ஆனது 3-10 மைக்ரான் ஆகவும் உள்ளது.
- இலைத் துளைகள் முதிர்ந்த இலைகளில் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 50 முதல் 500 வரை இருக்கும்.
- இலைத் துளை இரு காப்பு செல்களால் ஆனது ஆகும்.
- காப்புச் செல்கள் பிறை நிலா மற்றும் சிறுநீரக வடிவில் உள்ள உயிருள்ள புறத்தோல் செல்கள் ஆகும்.
- பகலில் இலைத் துளைகளின் திறப்பு ஆனது பொட்டாசியம் அயனியின் உள் நுழைவினை சார்ந்தது ஆகும்.
Similar questions