முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது? அ) விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல். ஆ) விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடப்பெயர்தல் இ) உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்தல் ஈ) மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை.
Answers
Answered by
1
Answer:
خص نسيت ستي تش ستي تس ستشز
Explanation:
مي ين يعني هي يخسخسكسوتسوسوس ست هي سن سنسظسجؤظترزؤ سوء؟ ؟؟؟؟!!!!!!
Answered by
0
விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்
முன்ச் - மொத்த ஓட்டக் கோட்பாடு
- 1930 ஆம் ஆண்டு முன்ச் என்பவர் மொத்த ஓட்டக் கோட்பாட்டினை முன் மொழிந்தார்.
- முன்ச்சின் மொத்த ஓட்டக் கோட்பாடு ஆனது விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதலை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.
- 1938 ஆம் ஆண்டு க்ராப்ட்ஸ் என்பவர் முன்ச்சின் மொத்த ஓட்டக் கோட்பாட்டினை விரிவாக்கம் செய்தார்.
- இந்த கோட்பாட்டின்படி கரை பொருட்கள் அல்லது கரிமப் பொருட்கள் அதிகச் சவ்வூடு பரவல் அழுத்தம் உடைய இடத்தில் இருந்து (இலையிடைத் திசு) குறைந்த சவ்வூடு பரவல் அழுத்தம் உடைய இடத்திற்கு விறைப்பழுத்த சரிவு வாட்டத்திற்கு ஏற்றாற் போலச் செல்கிறது.
Similar questions