நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது. விளக்குக.
Answers
Answered by
0
நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுவதன் காரணம்
நீராவிப் போக்கு
- தாவரங்களில் தரைக்கு மேலே உள்ள இலைத்துளை, பட்டைத்துளை போன்ற பகுதிகளில் இருந்து அதிகப் படியான நீர் ஆவியாக மாறி வெளியேறும் நிகழ்விற்கு நீராவிப் போக்கு என்று பெயர்.
ஒளிச்சேர்க்கை
- ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் தங்களுக்கு தேவையான உணவினை தாங்களை தயாரித்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும்.
உப்பு அடர்வினால் தாவரம் வாடுதல்
- தாவரத்திற்கு எவ்வளவு நீரினை ஊற்றினாலும், மண்ணில் உள்ள உப்பு அடர்வினால், அந்த நீரானது உப்புடன் கலந்து அடர்வு அதிகமாக உப்பு கரைசலாக மாறுகின்றன.
- அதனால் அந்த நீரினை தாவரங்களால் பயன்படுத்த முடியவில்லை.
- மேலும் ஒளிச்சேர்க்கை மற்றும் நீராவிப் போக்கினால் இழந்த நீரை மீண்டும் மண்ணிலிருந்து பெற இயலவில்லை.
- இதனால் தாவரம் வாடுகிறது.
Similar questions