தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
Answers
Answered by
0
தரச சர்க்கரை இடை மாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி இலைத் துளையினைத் திறக்கும் விதம்
தரச சர்க்கரை கோட்பாடு
- தரச சர்க்கரை கோட்பாடு ஆனது இலைத் துளை திறந்து மூடுவதை விவரிக்கிறது.
- 1940 ஆம் ஆண்டு தரச சர்க்கரை கோட்பாட்டினை உறுதி செய்யும் வகையில் ஹேன்ஸ் என்பவரால் காப்பு செல்லில் பாஸ்பாரிலேஸ் (Phosphorylase) என்ற நொதி கண்டறியப்பட்டது.
- பகலில் பாஸ்பாரிலேஸ் நொதி ஆனது தரசத்தினை (ஸ்டார்ச்) நீராற்பகுத்து சர்க்கரையாக மாற்றி pH அளவினை உயர்த்துகிறது.
- இதன் காரணமாக உட்சவ்வூடு பரவல் ஏற்படுகிறது.
- இதன் மூலம் இலைத் துளை ஆனது திறக்கிறது.
- இரவில் இதற்கு நேர் எதிரான செயல் நடைபெறுகிறது.
- இதன் காரணமாக இரவில் இலைத் துளை ஆனது மூடுகிறது.
Similar questions