Biology, asked by anjalin, 9 months ago

தாவர‌த்‌தி‌ல் சு‌க்ரோ‌ஸினை பெறு‌ம் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை செ‌ய்ய‌வியலா பகு‌திகளை‌ப் ப‌ட்டிய‌லிக.

Answers

Answered by viratdhoni187
0

ANSWER:✍️✍️✍️

✏️தாவரங்களில் மெக்னீசியம்(Mg) குறைபாடு என்பது அதிக அமிலத்தன்மையுள்ள மிருதுவான மணற்பாங்கான மண்ணில் காணப்படக்கூடிய தாவரங்களில் அறியப்படும் ஒரு குறிப்பிடத்தகுந்த குறைபாடு ஆகும். தவரங்களுக்கு மெக்னீசியம் ஒரு மிக முக்கியமான இன்றியமையாத ஊட்டப்பொருள். சாதாரணமாக தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான மெக்னீசியமானது 0.2-0.4% உலர்ந்த பொருளில் காணப்படுகிறது.

✏️மெக்னீசியமானது தாவரங்களின் ஒளிச்சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒளிச்சேர்க்கை எனெனில் குளோரோஃபில்.லில் காணப்படும் மைய அணுவாக மெக்னீசியம் செயல்படுகிறது. ஆகவே போதுமான அளவுக்கு மெக்னீசியம் இல்லை என்றால் குளோரோஃபில் சிதைவடைந்து தாவரங்கள் அழுக ஆரம்பித்துவிடுகின்றன. இலை நரம்புகளுக்கிடையே பச்சை நிறமாக தோன்றுவதற்குப் பதிலாக மஞ்சள் நிறமாக தோன்றக்கூடிய குளோரோசிஸ், எனப்படக்கூடிய மெக்னீசியம் பற்றாக்குறை நோயானது தாவரங்களுக்கு ஏற்படுகிறது. இவ்வாறு மெக்னீசியம் குறைவு தாவரங்களிள் ஏற்படும்போது முதலில் பழைய இலைகளில் உள்ள குளோரோஃபில் சிதைவடைந்து அது இளஞ்சிவப்பு நிறத்தை இளம் இலைகளுக்கும் கடத்துகிறது இதனால் ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடுக்கப்படுகிறது.எனவே முதலிம் பழைய இலைகளில் உண்டாகும் குளோரோசிஸ் நிறமாற்றம் பிறகு படிப்படியாக இளம் இலைகளுக்குகப் பரவுகிறது............✍️✍️✍️✍️

Answered by steffiaspinno
0

தாவர‌த்‌தி‌ல் சு‌க்ரோ‌ஸினை பெறு‌ம் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை செ‌ய்ய‌வியலா பகு‌திக‌ள்  

ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை  

  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை எ‌ன்பது தாவர‌ங்க‌‌ள் த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை தா‌ங்களை தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ‌நிக‌‌‌ழ்‌‌வு ஆகு‌ம்.
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ல் தாவர‌ம் ஆனது சூ‌ரிய ஒ‌ளி, கா‌ர்ப‌ன் டை ஆ‌க்சைடு, ‌நீ‌ர் ஆ‌கியவ‌ற்‌றினை பய‌ன்படு‌த்‌தி இலைக‌ளி‌ல் உ‌ள்ள ப‌ச்சைய‌ங்க‌ளி‌ன் மூல‌ம் த‌ங்களு‌க்கு தேவையான உண‌வினை தயா‌ரி‌த்து அதை ‌ஸ்டா‌ர்‌ச் ஆக மா‌ற்று‌கி‌ன்றன.
  • ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை‌யி‌ன் மூலமாக உருவான தரச‌ம் (‌ஸ்டா‌ர்‌ச்) அ‌ல்லது ‌ட்ரையோ‌ஸ் பா‌ஸ்பே‌ட் ஆனது நேர‌டியாக இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்து தே‌க்‌கிட‌த்‌தி‌ற்கு செ‌ல்ல இயலாது.
  • தரச‌ம் சை‌ட்டோ‌பிளாச‌த்‌தி‌ற்கு கட‌த்த‌ப்ப‌ட்டு அ‌ங்கு சு‌க்ரோஸாக மா‌ற்ற‌ப்ப‌ட்டு இட‌ப்பெ‌ய‌ர்‌ச்‌சி‌க்கு தயாரா‌கிறது.
  • இலை‌யிடை‌த் ‌திசு‌வி‌‌லிரு‌ந்து ச‌ல்லடை‌க் குழா‌ய்‌களு‌க்கு சு‌க்ரோ‌ஸ் ஆனது இட‌ம்பெய‌ர்‌‌கிறது.
  • சு‌க்ரோ‌ஸ் அ‌ங்‌கிரு‌ந்து தே‌க்‌கிடமான வே‌ர்க‌ள், ‌கிழ‌ங்குக‌ள், பூ‌க்க‌ள் ம‌ற்று‌ம் பழ‌ங்களு‌க்கு செ‌ல்‌கி‌ன்றன.  
Similar questions