மீண்டும் இடம்பெயராத தனிமம் எது? அ) பாஸ்பரஸ் ஆ) பொட்டாசியம் இ) கால்சியம் ஈ) நைட்ரஜன்
Answers
Answered by
2
Answer:
sorry but I don't understand your language please write in English
hope you will do it thankyou
Answered by
0
கால்சியம்
விரைவான இடம் பெயரும் தனிமங்கள்
- நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்த நாகம் மற்றும் மாலிப்டினம் ஆகியவை விரைவாக இடம் பெயரும் தன்மையினை உடைய தனிமங்கள் ஆகும்.
- தனிமங்கள் விரைவாக இளம் இலைகளை நோக்கி இடம் பெயர்வதால் முதிர்ச்சி அடைந்த மற்றும் உதிரும் நிலையில் உள்ள இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றுகின்றன.
ஒப்பீட்டு அளவில் இடம் பெயராத தனிமங்கள்
- கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் முதலிய தனிமங்கள் எளிதில் இடம் பெயராத தனிமங்கள் ஆகும்.
- தனிமங்கள் இடம் பெயராத காரணத்தினால் முதலில் இளம் இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள் தோன்றுகின்றன.
- எனவே கால்சியமே மீண்டும் இடம்பெயராத தனிமம் ஆகும்.
Similar questions